autonomous practice

சுயமாகத் தொழிலாற்றுதல், தன்னியக்கத் தொழில்முறை

தமிழ் விளக்கம்

அமைப்பு ரீதியான நிறுவனம் (சமூகசேவை) தேவைப்படாத, அதைச் சார்ந்திராத, நிறுவனக் கண்காணிப்பு தேவைப்படாத, சுயமாகத் தொழிலாற்றும் பாங்கு. ஒரு தொழிலுக்காக வகுக்கப்பட்ட தரநிர்ணயங்களை சுயமாகப் பின்பற்றியும், சமூக, சட்ட, ஒழுக்க, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளுக்கு உட்பட்டுத் தொழிலாற்றும் நடைமுறை.

English

Professional activity and decision making that occurs in relative independence of social agency auspices, supervision, and organizational requirements. The practitioner sets the standards of performance and self-monitors the work done. This is a relative concept, in that all professions and professional activities are regulated and influenced to some extent by social, ethical, legal, political, and economic forces. Some social workers use this term to indicate private practice.