autonomy
தன்னாட்சி, சுய அதிகாரம், சுயாட்சி
தமிழ் விளக்கம்
1 ஒரு நபர் சுயமாகச் செயல்படும் திறன். தனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன். அடுத்தவர் நிர்பந்தத்தின்படி செயல்படா நிலை.
English
1. An individual's sense of being capable of independent action; the ability to provide for one's own needs. 2. Independence from the control of others.