autoplasty
தன்னைத்தானே மாற்றிக்கொள்ளல், இசைந்தொழுகல், நலங்குன்றியபகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்கள் வைத்துக் குணப்படுத்தும் முறை, தன்திசு ஒட்டறுவை
தமிழ் விளக்கம்
1. புறச்சூழ்நிலையை அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகளை ஒருவர் தன்னுடைய சுய வீரியத்தை (உயிராற்றல்) வைத்தே கையாளும் பாங்கு. பிளாஸ்டிக் சர்ஜரி போன்று தன்திசு ஒட்றுவை.
பார்க்க: alloplasty - உளநிலைப் பகுப்பாய்வின் முறை - உளபகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி தனக்கேற்படும் மன அழுத்ததிற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமல், புறச் சூழ்நிலையை மாற்ற நினைப்பது. உடலில் ஏற்பட்ட கோளாறுகளை உடலுறுப்புகளை வலுப்படுத்தாமல் அதற்கு மாற்றாக அறுவைச் சிகிச்சையின் மூலம் செயற்கை உறுப்புகளைப் பொருத்தி (மூட்டு மாற்றம் அல்லது இதய வால்வு மாற்றம்) நிவாரணம் பெறும் நடைமுறையைக் குறிக்கும் சொல்.

English
In psychoanalytic theory, the psychic process in which the libido is directed toward the self and away from other people or objects in the environment. See also alloplasty.