aversion stimulus
வெறுப்பு ஊக்கிகள், தவிர்க்கத் தூண்டுதல்
தமிழ் விளக்கம்
நடத்தை மாற்ற சிகிச்சையின் போது வலியுள்ள, மகிழ்ச்சியற்ற ஒன்றின் மீது விருப்பமின்மையை தூண்டுதல்.
English
In behavior modification, an object or situation that the subject identifies as being painful or unpleasant and attempts to avoid whenever possible. See also aversion therapy and social learning theory.