aversion therapy
தவிர்ப்புச் சிகிச்சை, ஒரு நடத்தையால் ஏற்படும் பாதகங்களை எடுத்துக்கூறி அந்த நடத்தையைத் தவிர்க்க / வெறுக்க அளிக்கப்படும் சிகிச்சை
தமிழ் விளக்கம்
நடத்தை மாற்ற சிகிச்சையில், ஒருவர் பின்பற்றும் இசைவற்ற / பொருந்தா நடத்தையை மாற்ற அந்த நடத்தையோடு சம்பந்தப்பட்ட உண்மையான அல்லது கற்பனையான அச்சுறுத்தும் / வெறுப்பூட்டும் விளைவுகளைக் கூறி அந்த நடத்தையைக் கைவிடக் கூறுவது.
English
A procedure commonly used in behavior therapy designed to eliminate a maladaptive behavior, such as overeating or substance abuse, by associating the behavior with some real or imagined aversion stimulus.