avoidance
தவிர்த்தல், விலக்கல், தட்டிக்கழித்தல்
தமிழ் விளக்கம்
உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் நடத்தை மாற்று முறைகளில், விருப்பமற்ற அல்லது வெறுப்பேற்றுகிற தூண்டல்களைத் தள்ளி வைப்பது அல்லது தவிர்ப்பது. 2. உள இயக்கக் கோட்பாட்டின்படி, சில சந்தர்ப்பங்களையோ, நிகழ்வுகளையோ தவிர்த்தல் என்பது, அதை எதிர்கொள்ள மறுக்கின்ற ஆழ்மன பயத்திலிருந்து உருவாகும் உளப் பாதுகாப்பு முறை.
English
1. In behavior modification procedures, an individual's response that postpones or averts presentation of an aversive event. 2. In psychodynamic theory, an ego defense mechanism resembling denial, involving refusal to face certain situations or objects because they present unconscious impulses or punishments for those impulses.