avoidant attachment

தவிர்க்கக்கூடிய இணைப்பு

தமிழ் விளக்கம்

மற்றவர்களுடனிருப்பதில் குழந்தைகள் உணரும் பாதுகாப்பற்ற தன்மை. சில குழந்தைகள் தனித்து விடப்படும்போது அவர்கள் இயல்பாக இருப்பர். பிற குழந்தைகளுடன் சேர்ந்திருக்கும் போதோ, தன்னுடைய பெற்றோர் அல்லது கவனித்துக்கொள்பவர் பிறருடன் இருக்கும் போது அவர்கள் இயல்பாய் இருக்கமுடிவதில்லை. அந்தச் சூழலில் அவர்கள் குழந்தையுடன் உரையாட, உறவாட நினைத்தாலும் அதற்கு எதிர்வினையாற்றுவதில்லை.

English

A form of insecure attachment first observed in children who show less distress than other children when left alone but seem as anxious when in the presence of their caregiver as with others. Such children avoid contact with parents and other caregivers or ignore their efforts to interact. See also attachment theory, secure attachment, and resistant attachment.