avoidant disorder of childhood

அன்னியர்களை, பழக்கமற்ற சூழ்நிலையை தவிர்க்கும் குழந்தைப் பருவச் சீர்கேடு

தமிழ் விளக்கம்

பழக்கமான, பரிச்சயமான நபர்களைத் தவிர ,பிறரைத் தவிர்க்க முயலும் குழந்தைப் பருவ கோளாறு. அன்னியர்களுடன் தொடர்புகொள்ள நேரிடும்போது கூச்சப்படுவதும், முரண்டுபிடிப்பதும், பேச மறுப்பதும் இதன் அறிகுறிகள். குழந்தை வளர வளர இது சரியாகும்.

English

A childhood disorder characterized by intense efforts to avoid strangers. The child with this disorder wants relationships with familiar people but has difficulty in peer relationships and new contacts. The child may act embarrassed, relatively immature, self-conscious, and inarticulate when compelled to confront strangers. These symptoms are similar to the normal developmental behavior known as stranger anxiety, which disappears in healthy children younger than age two to three. The DSM-IV no longer uses this as a diagnosis. See also social phobia.