avoidant personality disorder
தவிர்ப்பதால் ஏற்படும் ஆளுமைச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
மிகை உணர்ச்சிகளும், எதையும் தவிர்க்கும் சுபாவமுள்ளவர்கள், பிறரிடமிருந்து விலகியும், சமூக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவதில் நாட்டமாற்றும், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாயுமிருப்பார்கள். தங்களை விமர்சனமற்று ஏற்றுக்கொள்பவர்களைத் தவிர பிறருடன் பழகத் தயக்கம் காட்டுவர்.
English
One of the personality disorders in which the individual is hypersensitive to potential rejection, has low self-esteem, is socially withdrawn, and is generally unwilling to enter social relationships unless there is assurance of uncritical acceptance.