bag lady

பையில் வைத்துக் கொள்ளுமளவே உடமைகளைக் கொண்ட ஏழைப்பெண்

தமிழ் விளக்கம்

ஒரு பையில் வைத்துக்கொள்ளும் அளவிற்கே உடமைகளை வைத்துக்கொண்டிருக்கும் வறிய, வீடற்ற, பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்ட்ட பெண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.

English

A term often applied to impoverished, homeless women, many of whom are mentally ill and carry their possessions in shopping bags.