Balch, Emily Greene
பால்ச், எமிலி கிரீன் (1867-1961)
தமிழ் விளக்கம்
பால்ச், எமிலி கிரீன் (1867-1961) - சமூகப் பணிக் கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி. ஜேன் ஆடம் அம்மையாருடன் இணைந்து பணியாற்றியவர். போர் எதிர்ப்பு ஆர்வலர். உலக சமாதானத்திற்கான பெண்கள் ஆணைக்குழு ஸ்தாபகர். 1946 ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
English
(1867–1961)Educator in social work and economics, social reformer, and antiwar activist, she founded the Women's International Peace Commission in 1915 and was a winner of the 1946 Nobel Peace Prize.