balkanization

துண்டாடுதல், சிறிய அலகுகளாகப் பிரித்தல்

தமிழ் விளக்கம்

ஒரு நாட்டையோ நிறுவனத்தையோ சிறிய அலகுகளாகப் பிரித்தல், ஒன்றுக்கொன்று முரண்பட்டு தனியாகப் பிரிந்து செல்லும் நாடுகளைக் குறிக்கும் பொதுவான வழக்குச் சொல். உ.ம். கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த நாடுகள், அல்பேனியா, ஆர்மீனியா, ஆஜர்பெஜன், பெலாரஸ், போஸ்னியா, பல்கேரியா, குரோசியா, செகஸ்லோவேகியா, ஜார்ஜியா, ஹங்கேரி, கொசாவா, மேசிடோனா, மால்டோவா, போலாந்து, ருமேனியா, ரஷ்யா, செர்பியா, ஸ்லோவேகியா, உக்ரேன், ஸ்லோவேனிய என்று தனித்தனியாகப் பிரித்தல்.

English

Division of a nation or organization into smaller units whose members are often at odds. The term derives from the Balkan peninsula in East Europe, which was divided into several small countries.