bar graph

பட்டை வரைபடம்

தமிழ் விளக்கம்

புள்ளியியலில், பட்டை வரைபடம் (bar graph) அல்லது நிகழ்வெண் செவ்வகப்படம் (Histogram) என்பது தரவுகளின் பரவலைக் காட்சிப்படுத்தும் ஒரு வரைபடமாகும். இது ஒரு தொடர் மாறி (variable) யின் மதிப்பீட்டை எண்களால் மட்டுமல்ல, படமாகவும் காட்சிப்படுத்துகிறது. ஒரு தரவு அல்லது மாறியின் மதிப்பு எத்தனை தடவைகள் நிகழ்ந்தன என்பதையும், என்ன மதிப்புகள் அதிகம் இடம்பெற்றன என்பதையும், அந்த மதிப்புகள் என்ன நிகழ்தகவுக் கோட்டில் நிகழ்ந்தன போன்ற கேள்விகளுக்கு வரைபடங்கள் / சித்திரத்தின் மூலமாக சுயமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

English

A depiction of data in which parallel strips are drawn from a common base. Each strip represents a quantity of something being studied, and the strips'respective lengths illustrate their comparative values. For example, a state public-assistance office wants to show that all its white client–families receive twice as much money as black families and four times as much as Hispanic families. A graph with three strips of appropriately varying lengths represents the three groups.