barbiturates
பார்பிட்டுரேட்டுகள், ஒரு வகையான தூக்க மாத்திரை
தமிழ் விளக்கம்
மத்திய நரம்புமண்டலத்தின் மீது செயலாற்றி, உளச்சோர்வைப் போக்கித் தூக்கத்தை வரவழைக்கும் மருந்துவகைகள்.
English
Drugs that act as central nervous system (CNS) depressants. Physicians often use them clinically to facilitate their patients'sleep and to control convulsive disorders. In slang, they are known as “downers.”