Barclay Report

பார்க்லே அறிக்கை

தமிழ் விளக்கம்

இங்கிலாந்தில் சமூக சேவைகளின் தேவை, அதை எப்படிச் செய்வது, அதில் சமூகப் பணியாளர்களின் பங்கு என்ன என்பது பற்றிச் சொன்ன, 1980 ஆண்டு அறிக்கை. இந்த அறிக்கை சமூக சேவைகளில் .சமூகப் பணியாளர்களின் கடமைகளை விவரித்ததோடு நின்றுவிடாமல், அவர்கள் சமூகத் திட்டமிடல் (social planning), சமூக அளவில் செயல்பட குழுக்களை ஏற்படுத்தி ஒன்றிணைப்பது (promoting community decision networks), சமூகப் பிரச்சனைகளின் மீது விவாதிக்கத் தூண்டுவது (negotiation) மற்றும் அதற்காகப் பரிந்துபேசுவது (social advocacy) போன்ற செயல்களிலும் ஈடுபடவேண்டுமென்று வலியுறுத்தியது.

English

The 1980 British government-sponsored study about the need for and delivery of social services. The report also evaluated and delineated the role of social workers in providing social services. The report recommended increased involvement in counseling, social planning, promoting community decision networks, negotiation, and social advocacy.