Barnett, Samuel A.

பார்னெட், சாமுவேல் ஏ (1844-1913)

தமிழ் விளக்கம்

பார்னெட், சாமுவேல் ஏ (1844-1913) - ஆக்டேவிய ஹில்லுடன் இணைந்து முதலில் சமுதாய ஊழியரகங்கள் (Settlement House) அமைப்பைத் தோற்றுவித்தவர். டாயின் பீ ஹால் ஸ்தாபகர். சமுதாய அமைப்பாளர். வீட்டு வசதி மேம்பாட்டிற்காக உழைத்தவர். மனநோயாளிகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு செயல்பட்டவர் ..இங்கிலாந்தில் அறக்கட்டளை அமைப்பு வளரத் தூண்டுகோலாயிருந்தவர். ஜேன் ஆடம்ஸ் மற்றும் எலன் கேட்ஸ் ஸ்டார், ஹல் ஹவுஸ் (Hull House Settlement) செட்டில்மெண்ட் ஆரம்பிக்க முன்மாதிரியாயிருந்தவர்.

English

(1844–1913)Foun-der of the original settlement houses, he worked with Octavia Hill in the development of the original Charity Organization Societies (COS) in England. He used his church for a type of discussion group that became a model for many social group work methods. A community organizer and activist for improved housing and treatment of mental illness, in 1884 he founded Toynbee Hall, the first settlement house, and named it after one of his recently deceased volunteer workers. Later he came to the United States and worked with Jane Addams and Ellen Gates Starr in establishing Hull House.