Barrett, Janie Porter

பாரெட், ஜேன் போர்ட்டர் (1865-1948)

தமிழ் விளக்கம்

பாரெட், ஜேன் போர்ட்டர் (1865-1948) - ஆப்ரிக்க அமெரிக்கப் (கருப்பினத்தவர்) பெண் கல்வி மேம்பாட்டிற்காகப் பாடுபட்டவர். அவர்களுக்கான முதல் சமுதாய ஊழியரகத்தை (லோகஸ்ட் தெரு ஊழியரகம் - Locust Street Social Settlement) ஆரம்பித்தவர். கருப்பினப் பெண்களுக்கான முதல் தொழிற் பள்ளியை ஆரம்பித்தவர்.

English

(1865–1948)Leader in the settlement houses movement and proponent of education for African American women. She founded one of the first settlement houses for African Americans (the Locust Street Social Settlement) and the influential rehabilitation facility, the Virginia Industrial School for Colored Girls.