barrio

குறைந்த வருவாயுள்ள ஸ்பானீஷ் குடியிருப்புகள்.

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் குறைந்த வருமானமீட்டும் ஸ்பானீஷ் மக்களுக்கான குடியிருப்பைக் குறிக்கும் சொல்.

English

In Spanish, a neighborhood. In the United States the term often connotes a residential area inhabited primarily by peoples of Spanish-speaking backgrounds of low or moderate incomes.