Barton, Clara

பர்டன், கிளாரா (1821–1912)

தமிழ் விளக்கம்

அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்து நீண்டகாலம் அதன் தலைமைப் பொறுப்பிலிருந்தவர். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பல நாடுகளில் போரினாலும், பஞ்சத்தாலும், இயற்கைப் பேரிடர்களாலும் ஏற்பட்ட துயரம் போக்க நிவாரணப் பணிகள் செய்ய ஊக்கமளித்தவர்.

English

(1821–1912)Founder of the American Red Cross and its long-time leader, she supervised relief work for disaster victims of war, famine, and epidemics in various nations. She also led the movement of the International Red Cross to provide relief in disaster situations other than war.