baseline
ஒப்புநோக்க உதவும் நிலை / ஆவணம், ஒப்புநோக்க உதவும் அடிபடைத் தரவுகள்
தமிழ் விளக்கம்
ஒரு நிகழ்ச்சியோ / நடத்தையோ மீண்டும், மீண்டும் நிகழும்போது, அதன் தன்மைகளை ஒப்பிட உதவும் அடிப்படை அல்லது ஆரம்ப நிலைத் தரவுகள்.
English
The frequency with which a specific behavior or event occurs in a natural state, measured before any attempts are made to influence it.