basic needs
அடிப்படைத் தேவைகள்
தமிழ் விளக்கம்
மனிதர்களின் அடிப்படை நலனைப் பராமரிக்கத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், எரிபொருள், சுத்தமான நீர், உடலுக்குத் தீங்கு விளைவிப்பதிலிருந்து பாதுகாப்பு போன்றவை சமூகத் திட்டமிடலில் அடிப்படைத் தேவைகளாகக் கருதப்படுகின்றன.
English
In social planning, those items considered to be essential for the maintenance of human well-being, including adequate food, shelter, clothing, heating fuel, clean water, and security from bodily harm.