basic skills training

அடிப்படைத் திறன் பயிற்சி

தமிழ் விளக்கம்

படித்தல், எழுதுதல், கணக்கிடுதல், கவனக்கூர்மையும் விரிவும், நினைவுத்திறன், பெற்ற அறிவிலிருந்து உய்த்துணர்தலும் அதை பரிமாறிக்கொள்வதும் போன்ற கற்பதற்குத் தேவையான அடிப்படை விசயங்களில் மாணவர்களின் திறன் வளரக் கொடுக்கப்படும் பயிற்சி.

English

Structured educational programs to help students acquire rudimentary proficiency in reading, writing, and arithmetic; also, sometimes improving attention span, memory, and the ability to transfer and generalize recently acquired knowledge.