battered child
குழந்தைகளை நிந்தித்தல் / அடித்தல் / பழிதூற்றுதல்
தமிழ் விளக்கம்
ஒரு குழந்தை தன்னுடைய பெற்றோர்களாலோ, பாதுகாவலராலோ, தன்னைவிட வயது மூத்த உடன்பிறந்தவர்களாலோ வேண்டுமென்றோ இல்லை கோபத்தினாலோ உடல் / மன ரீதியாகத் துன்புறுத்தப்படுவது, காயமுண்டாக்கப்படுவது போன்ற செயல்களால் பாதிப்பிற்குள்ளாவது.
English
A youngster who has been physically abused or injured. The injury is usually inflicted on the child by a parent, other adult caregiver, or older sibling and may occur intentionally or impulsively in episodes of uncontrolled anger. See also child abuse.