battered spouse
வன்முறைக்கு ஆளான / பழிதூற்றப்படும் தம்பதி
தமிழ் விளக்கம்
தம்பதிகளில் யாரேனும் ஒருவர், பிறிதொருவரை உடல், உள ரீதியாகக் கொடுமைப்படுத்துவது.
English
A wife, or sometimes a husband, who has been physically injured by the other. Battering is a physically violent form of spouse abuse.