Batterers Anonymous

தம்பதிகளை சிதிரவதைக்குள்ளாக்குபவர்களுக்கான பரஸ்பர ஆதரவு அமைப்பு

தமிழ் விளக்கம்

தங்கள் மனைவியர் மீது, தங்களுடைய கட்டுப்பாட்டையும் மீறி பலாத்காரம் பிரயோகிக்கும் கணவர்களால் அடையும் இன்னல்களிலிருந்து விடுபட நினைக்கும் பெண்களுக்கு உதவ ஏற்படுத்தப்பட்ட சுயவுதவிக் கூறுகளைக் கொண்ட தேசம் தழுவிய 'தோழமை அமைப்பு.

English

A national self-help organization with chapters in most larger communities, whose members (most of whom have been wife abusers) help one another to end abusive behavior. They have regular meetings to provide support and encouragement, and they maintain a“buddy system”and telephone hot lines.