BEAM
மூளை மின் செயல்பாடு வரைபடம், மூளையின் மின் ஆற்றலை வரைபடமாக்கல்
தமிழ் விளக்கம்
மூளைக்குள் (மண்டையோட்டிற்குள்) நடக்கும் இரத்தவோட்டம் மற்றும் பிற மின்வேதியியல் செயல்முறைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளின் சமிக்ஞைகளை கணனி மூலம் வண்ணப் வரைபடங்களாக்கி அதிலிருந்து மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மதிப்பிடக் (கண்டறிய) கையாளப்படும் உத்தி.
English
See Brain Electrical Activity Mapping (BEAM).