bed-wetting
படுக்கையில் சிறுநீர் கழித்துவிடல், சிறுநீர் கட்டுப்பாடின்மை
தமிழ் விளக்கம்
சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தத் தெரிந்தபின்பும் தன்னையறியாமல் தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்துவிடும் செயல்.
English
Enuresis, the involuntary discharge of urine, usually by a child who had formerly achieved bladder control, during sleep or bed rest.