Beers, Clifford W.
பீர்ஸ, கிளிஃப்ஃபோர்ட் டபிள்யூ (1876–1943)
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் மனநல இயக்கத்தின் முன்னோடி. ஒரு மனநோயாளியாக சிகிச்சை பெற்ற தன் அனுபவத்தை வைத்து, மனநோய் மருத்துவ மனைகளில் நோயாளிகள் நடத்தப்படும் விதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 'தன்னைத் தானே கண்டறிந்த மனம்' என்ற தலைப்பில் இவரெழுதிய புத்தகம் மனநோய் மருத்துவமனைகளின் இயல்பை உலகம் புரிந்துகொள்ள உதவியது. பீர் கிளிஃப்போர்ட் (1876-1943). மன நல மருத்துவ மனைகளில் நடந்த தவறுகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர்.
English
(1876–1943)Leader of the mental hygiene movement in the United States. After spending three years in a mental hospital, in 1908 he wrote the influential book A Mind That Found Itself and told the world about the inhumane conditions in the treatment of people with mental disorders. He helped create various organizations for the improvement in treating mental illness. See also Mental Health Association (MHA).