Beggary
பிச்சையெடுத்தல்
தமிழ் விளக்கம்
பிச்சையெடுத்தல் என்பது பொதுவாக தெருவிலிருந்து கொண்டு, போவோர் வருவோரிடம் பணமாகவோ, உணவாகவோ கொடுக்கும்படி இரஞ்சுதல் என்று பொருள்பட்டாலும் இந்தியச் சட்டங்களின்படி பிச்சையெடுத்தலுக்காக, பிச்சையெடுப்பவர் தனது உடலிலுள்ள அல்லது தன்னுடனிருப்பவர்களின் காயம், வெந்த புண், ஊனம், நோய், அசாதாரணமான உடல் குறைபாட்டையோ அல்லது குறைபாடுள்ள விலங்குகளைக்காட்டியோ பாசாங்கு செய்து பொது இடத்திலோ அல்லது தனியார் இடத்திலோ நுழைந்து யாசகம் கேட்கும் செயலைக் குறிக்கும்.
English
Exposing or exhibiting with the object of obtaining or extorting alms, any sore, wound, injury, deformity or disease, Whether of himself or of any other person or of an animal. See panhandling, mendicancy