behavior therapy

நடத்தை சிகிச்சை, கற்றல் மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் நடத்தையை மாற்ற அளிக்கப்படும் சிகிச்சை

தமிழ் விளக்கம்

நடத்தை மாற்றம் என்பது மனிதர்கள் எப்படி (நடத்தையைக்) கற்றுக் கொள்கிறார்கள் அல்லது கற்பிக்கப்படுகிறார்கள், அதற்கு என்னென்ன உத்திகள் கையாளப்படுகின்றன என்பதைப் பயன்படுத்தி, அவர்களுடைய வெளிப்படையான மற்றும் வெளிப்படாத நடத்தைகளை மதிப்பீடு செய்து, அவர்கள் முழுமையாகவும் திறனுடனும் செயல்பட உதவுவது. இதன் மூலம் பயம், பதட்டம், மனச்சோர்வு, பாலுறவுக் கோளாறுகள் மற்றும் பிற பிரச்சனைகளை அனுபவவாத ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட உத்திகளைக் கொண்டு மாற்றுவது.

English

Application of behavior modification principles in clinical settings to assess and alter undesired behaviors such as fear, anxiety, depression, sexual disorder, and other problems using techniques based on empirical research.