Bell's Palsy

முகவாதம், முகத்தசை வாதம், கடைவாய்க் கோணல்

தமிழ் விளக்கம்

முகத்திற்குச் செல்லும் நரம்புகள் சேதமடைவதால், முகம் கோணலாவது. பெரும்பாலான நோயாளிகள் எந்தச் சிகிச்சையுமில்லாமல் இதிலிருந்து மீள்கிறார்கள்.

English

Muscle paralysis on one side of the face, resulting from temporary damage to the facial nerve. Most patients recover completely, many without treatment.