Bender gestalt test

உளவியல் மற்றும் நரம்பியல் கோளாறுகளை அறிய உதவும் சோதனை

தமிழ் விளக்கம்

உளவியல் மற்றும் நரம்பியல் கோளாறுகளை அறிய உதவும் சோதனை. மூன்று வயது முடிந்த குழந்தைகள் மற்றும் அதற்கு மேல் வயதானவர்களுக்கு சில வடிவங்களை காண்பித்து அதை நகலெடுக்க வைப்பதன் மூலம் அவர்களின் காணும் மற்றும் இயக்க தசைகளின் செயல்பாட்டுத் திறனில் உள்ள கோளாறுகளை சோதிக்க பயிற்சி பெற்ற உளவியலாளர்களும், நரம்பியல் மருத்துவ நிபுணர்களும் கையாளும் பரிசோதனை முறை

English

A test used in diagnosing certain psychological and neurological disorders. After the subject has copied several designs, the results are analyzed, usually by a trained psychologist or neurologist, for spatial errors that help locate and determine the type of disturbance.