benefit reduction rate (BRR)
வருமானத்திற்கேற்ப நலத்திட்ட / நிவாரண உதவிகள் / முன்னுரிமை குறைக்கப்படும் விகிதம்
தமிழ் விளக்கம்
வருமானத்தின் அடிப்படையில் நலத்திட்ட உதவி பெறுபவர்களின் வருமானம் உயரும் போது, அந்த வருமான உயர்வுக்கு ஏற்ப நலத்திட்ட உதவிகளைக் குறைக்கும் முறை. வருமானம் உயர்ந்ததற்கு ஏற்ப சில நலத்திட்ட உதவிகளை முழுமையாக நிறுத்தியோ, சில உதவிகளைச் சிறிது சிறிதாகக் குறைப்பதும் நடைமுறை. இந்தக் குறைப்பு முறையால், வருமானத்தை அதிகரிக்க விருப்பமில்லாமல், நலத்திட்ட உதவிகளின் மூலம் இலகுவாக வாழும் விருப்பத்திற்கு ஆட்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
English
In social welfare programs, the amount of money that is withheld from a public assistance payment for each additional dollar of household income beyond a specified amount. For example, in Aid to Families with Dependent Children (AFDC), the Food Stamp program, and housing programs, benefits vary depending on the other sources of client income. Thus, when a client becomes employed, the AFDC benefits are reduced by 100 percent of the amount earned, and food stamp benefits are reduced by 30 percent of the amount earned. However, the major practical alternative leads to the cliff effect, which is also a disincentive.