benefits
ஆதாயம், நன்மை, பயன்
தமிழ் விளக்கம்
பணமாகச் செய்யப்படும் உதவி (உ,ம். கல்வி உதவித் தொகை) அல்லது பணத்திற்குப் பதிலாக சான்றுச் சீட்டு வழங்கி பணம் பெற்றுக்கொள்ள வழிசெய்வது (வீடுகளுக்கான எரிபொருள் மானியம்). பொருளாகவோ (விலையில்லா பொருட்கள்) சேவையாகவோ வழங்குவது (இலவச காப்பீட்டுத் திட்ட உதவி) போன்றவை (நலத்திட்ட) பயன்களுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.
English
1. Cash benefits are payments in the form of money or redeemable vouchers. 2. In-kind benefits are services or goods rather than money—for example, food baskets, agricultural surpluses, housing, and personal counseling.