benign neglect
கவனிக்காது விடுதல், மனம் கோனா வகையில் புறக்கணித்தல்
தமிழ் விளக்கம்
ஒரு நிகழ்வையோ, ஒரு நிறுவனத்தையோ, ஒரு மக்கள் தொகுதியையோ கவனிக்காது விடும்போது, அது தானாக தன்வழியில் மாறும் அல்லது நீர்த்துப்போகும் என்ற அணுகுமுறை. இது தலையிடாக்கொள்கையின் மறு வடிவம்.
English
A policy of leaving a situation, organization, or class of people alone, with the expectation that by doing so the situation, organization, or class of people will be able to improve on its own merits.