benzodiazepines

மத்திய நரம்பு மண்டலத்தின் அழுத்தத்தை குறைக்கும் மயக்க மருந்து

தமிழ் விளக்கம்

மத்திய நரம்பு மண்டலத்தின் மீது செயலாற்றி, பதட்டத்தைத் தனித்து, வலியைக் குறைத்து, தூக்கத்தை வரவழைக்கும் உளமடக்கிகள். வேலியம், லிப்ரியம் என்பது இதன் வியாபாரப் பெயர்கள். போதை மருந்துக்கு அடிமையானவர்கள் போதை மயக்க உணர்வை அனுபவிக்க மருத்துவர்களின் பரிந்துரையின்றி இதைப் பயன்படுத்துவர்.

English

A group of psychoactive drugs that act as central nervous system (CNS) depressants. Popularly referred to as tranquilizers, benzodiazepines are prescribed by physicians to help patients reduce anxiety and pain and to sleep. Trade names include Valium and Librium. Some substance abusers use these drugs nonmedically to produce a state of alcohol-like intoxication.