bereavement

இறப்பு, இழந்தநிலை, கையறுநிலை, இறப்புச் சடங்கு, இழவு

தமிழ் விளக்கம்

தங்களுக்கு நெருக்கமானவரின் இழப்பால் / மரணத்தால் ஏற்படும் துக்கம்.
Grief: விசனம், சோகம், துயரம்; கவலை, ஆழ்ந்த மனத்துன்பம், கடுங் கழிவிரக்கம், துக்கம் - இழப்பினால் வரும் ஆழ்ந்த துயரம். இது மற்ற உடல் மற்றும் மன நோயைப் போன்று அறிகுறிகள் கொண்டிருந்தாலும், காலப்போக்கில் அதிலிருந்து ஓரளவோ அல்லது முழுமையாகவோ விடுபடமுடியும்

English

The emotional and physical reaction to loss of a loved one. See also grief and uncomplicated bereavement.