beriberi

ஊட்டச் சத்துக்குறைவால் உண்டாகும் நோய், தவிட்டான்

தமிழ் விளக்கம்

வைட்டமின் B 1 (தையமின்) குறைபாட்டால் ஏற்படும் பலவிதமான நோய்களின் அறிகுறி. உடல் எடை குறைதல், உணர்ச்சிக் கோளாறு, சோர்வு மற்றும் வலி, வீக்கம், புலனுணர்வு மந்தம், அதிக இதயத் துடிப்பு, போன்ற பல அறிகுறிகள் இக்குறைபாட்டால் ஏற்படும்.

English

A nutritional disease caused by an insufficiency of vitamin B.