Bethune, Mary McLeod

பேதுன் மேரி மேக்லியாட் (1875–1955)

தமிழ் விளக்கம்

ஆப்ரிக்க அமெரிக்க (கறுப்பின மக்கள்) மக்களின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்பட்டவர். புளோரிடாவிலுள்ள Bethune–Cookman கல்லூரியை நிறுவியவர். கறுப்பின மக்களின் சமூக உரிமைகளுக்காகப் பாடுபட்டவர். பிரங்க்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது, அவருடைய நியூ டீல் திட்டம் கறுப்பின மக்களைச் சென்றடையப் பாடுபட்டவர்.

English

(1875–1955) Leader in the movement for the education and social development of African Americans, she founded what is now Bethune–Cookman College in Daytona, Florida, and organized and led several civil rights groups. She was also influential in the administration of Franklin D. Roosevelt, especially in assuring that New Deal programs included African Americans.