Better Business Bureau
சிறந்த வர்த்தகத்திற்கான செயலகம்
தமிழ் விளக்கம்
வணிகநிறுவனங்களின் உரிமையாளர்கள், மற்றும் நிர்வாகிகளை உறுப்பினர்களாகக் கொண்டு, நியாயமான மற்றும் நெறிமுறை சார்ந்த வர்த்தகச் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், கண்காணிக்கவும் அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் இயங்கி வரும் வர்த்தகர்களுக்கான தன்னார்வ அமைப்பு. நெறிமீறிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது பொதுமக்கள் கொண்டுவரும் புகார்களை விசாரணை செய்வது மட்டுமல்ல, ஏற்றுக்கொள்ளப்பட்ட வர்த்தக நெறிமுறைகளைப் பின்பற்ற வணிகர்களையும் வேண்டிக்கொள்பவர்கள்.
English
A voluntary association found in most cities and towns comprising business owners and managers who define fair and ethical practices in the conduct of business. These bureaus often accept complaints from the public about businesses who violate their standards and exercise persuasion to encourage their compliance.