Beveridge Report
பிவரிட்ஜ் அறிக்கை
தமிழ் விளக்கம்
தொட்டில் (பிறப்பு) முதல் சுடுகாடு (மரணம்) வரையிலான நலத்திட்டங்களை பரிந்துரைத்த பிவரிட்ஜ் அறிக்கை - வில்லியம் ஹென்டிரி பிவரிட்ஜ் (1879-1963) என்பவரால் 1942 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட 'தொட்டில் முதல் கல்லறை' வரையிலான நலத்திட்டங்களை உள்ளடக்கிய அறிக்கை. இந்த அறிக்கையே பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வித்திட்டது.
English
A 1942 report, by economist William Henry Beveridge (1879–1963), that proposed a plan providing for “cradle-to-grave”economic protections. The report formed the basis for much of the current British social security and health care system.