BHP

சுகாதாரப் பணியாளர்களுக்கான பணியகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் சுகாதார வளங்கள் மற்றும் சேவைகள் (Health Resources and Services Administration (HRSA) நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அலுவலகம். எவ்விதமான மருத்துவப் பணியாளர்கள், எங்கெங்கு தேவைப்படுகிறார்கள் என்பதைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப கல்வி, பயிற்சி மற்றும் சலுகைகள் மூலம் மனித வளத்தை ஊக்குவிக்க இவ்வலுவலகம் நடவடிக்கை மேற்கொள்கிறது.

English

See Bureau of Health Professions (BHP).