BIA

இந்திய விவகாரங்களுக்கான பணியகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் வாழும் இந்தியப் பூர்வகுடிகள் மற்றும் அலாஸ்கா பூர்வகுடிகளுக்கான சமூக சேவைகள், மருத்துவ உதவி, கல்வி உதவி, வேளாண்மை மற்றும் பொருளாதார உதவிகள், மனித உரிமைப்பாதுகாப்பு போன்ற திட்டங்களையும், சேவைகளையும் கவனித்துக்கொள்ள, 1824 ஆம் ஆண்டு அமெரிக்க உள்துறையால் உருவாக்கப்பட்ட மத்திய அரசு நிறுவனம்.

English

See Bureau of Indian Affairs (BIA).