biased writing
ஒருதலைச் சார்பாக / பாரபட்சமாக எழுதுதல்
தமிழ் விளக்கம்
ஒருதலைச் சார்பாக / பாரபட்சமாக எழுதுதல்
Unbiased writing : மக்களைப் பற்றியும் குழுக்களைப் பற்றியும் பாரபட்ச மனோபாவமில்லாமலும், முன்னபிப்பிராயங்கள் (தப்பபிப்பிராயம் / எதிர்மறை கருத்துக்கள்) எதுவுமற்று ஒன்றைபற்றி ஆவனப்படுத்துதல் அல்லது செய்திகளைப் பரிமாறிக்கொள்ளுதல். எடுத்துக்காட்டாக மனிதர்களைக் குறிப்பிடும் போது பாலின அடையாளச் சுட்டுப்பெயர்களைக் குறிக்காது, ஆண் / பெண் என்றோ திரு, திருமதி என்றோ குறிக்காமல் அவர் அல்லது திருவாளர் என்று குறித்தல். போலீஸ்காரர் / போலீஸ்காரி என்று குறிக்காமல் காவலர் என்று குறித்தல். அதேபோன்று மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் இன / மொழி / மத அடையாளங்களைத் தவிர்த்தல்.

English
See unbiased writing.