bilingual special education
இருமொழி சிறப்பு கல்வி
தமிழ் விளக்கம்
கலாச்சார ரீதியாகவும், மொழி ரீதியாகவும் மைய நீரோட்டக் குழந்தைகளிடமிருந்து வேறுபடும் இருமொழி பேசும் இனக்குழந்தைகளின் பிரத்யேக தேவைகளையும் சிக்கல்களையும் உணர்ந்து, அவர்களின் ஆங்கில மொழிக் கற்றலில் உள்ள தடைகளைக் காரணம் காட்டி வாய்ப்புக்கள் தடைபடலாகாது என்பதையும், அவர்களுக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டுமென்றும் வலியுறுத்தும் சட்டம்.
English
An educational alternative for Limited English Proficiency students with disabilities. The Education for All Handicapped Children Act (P.L. 94-142) specifies that children with disabilities must be given the same educational opportunities as other children and that these opportunities are not precluded by poor command of English.