bilis
கோபப்படும்போது ஏற்படும் நரம்பு தளர்ச்சி, நடுக்கம்
தமிழ் விளக்கம்
கோபப்படும்போது ஏற்படும் நரம்பு தளர்ச்சி, நடுக்கம், அழுகை, உடல் ரீதியான கோளாறுகளை குறிக்கும் லத்தீன் கலாச்சாரம் சார்ந்த நோய் அறிகுறிகள். இதை முனியா (munia) என்றும் அழைப்பதுண்டு.
English
A culture-bound syndrome found especially among Latino groups in which the individual experiences nervous tension, trembling, screaming, and various somatic complaints, said to be the result of feeling intense anger or rage. This syndrome is also known as muina.