bimodal

இருமுகடுகள்

தமிழ் விளக்கம்

எண்களை (numerical) வைத்து ஒன்றின் மதிப்பைப் புரிந்துகொள்ள உதவும் புள்ளிவிவர முறையில், மாறுபடும் தன்மையுள்ள பலவற்றின் மதிப்புறு எண்கள் சமமான அளவில் இருக்கும்போது, அந்தப் புள்ளிவிவர எண்களைக் காட்சிப்படுத்தும் ஒரே உயரமுள்ள முகடுகளாகத் தெரியும் தோற்றம்.

English

In frequency distributions, two categories whose values occur most frequently. For example, in a city where the delinquency rate peaked every January and July, there would be a bimodal distribution of delinquency.