binge eating disorder

மிதமிஞ்சி உண்ணும் ஒழுங்கின்மை, பசிக்காவிட்டாலும் அளவுக்கதிகமாக சாப்பிடும் உளச் சிக்கல்

தமிழ் விளக்கம்

வயிற்றுப்போக்கு, உண்ணாவிரதம், உடற்பயிற்சி போன்ற நிலைகளை ஈடுகட்டத் தேவையில்லாமல் மிதமிஞ்சி உண்ணும் பழக்கம். இந்தப் பழக்கம் உடையவர்களுக்குத் தங்கள் சுயக்கட்டுப்பாட்டின்மை பற்றிய குற்ற உணர்வும், கவலையும் ஏற்படும்.

English

The rapid consumption of unusually large amounts of food in a short time without necessarily being hungry. Individuals often feel embarrassed, guilty, or depressed about the lack of control over it. In this proposed diagnosis of the DSM-IV, the behavior is not associated with compensatory behaviors (such as purging, fasting, or excessive exercise seen in bulimia nervosa).