biometry

உயிர்மானம், உயிரிக்கணிதம், உயிரின வாழ் நாள் குறிப்பு, உயிரியல் காலக் குறிப்பியல், உயிரினப்புள்ளி விவரவியல், மனித வாழ்க்கைக் காலத்தைப் பற்றிய ஆய்வு

தமிழ் விளக்கம்

ஒரு உயிரின் தன்மைகளை, நடத்தைகளைக் கணிதத்தின் மூலமாகவோ, புள்ளிவிவரங்களின் மூலமாகவோ பகுப்பாய்வு செய்தல் அல்லது சோதித்தறிதல்.

English

The study of all the factors that determine an individual's probable life span.