biopsy

உடல் திசு ஆய்வு, மனித உடலில் இருக்கும் திசுக்களைப் பரிசோதித்து நோய்களைக் கண்டறிதல், இழைய சோதனை

தமிழ் விளக்கம்

உடல் திசு ஆய்வு என்பது உயிருள்ள ஒன்றின் உடலுறுப்புகளின் திசுக்களையோ அல்லது செல்களையோ முழுதுமாக அகற்றியோ அல்லது சிறிய அளவு மாதிரியை (sample) அகற்றியோ, அதை உருப் பெருக்கியின் துணை கொண்டோ அல்லது இரசாயனப் பரிசோதனை செய்தோ, நோய் இருப்பதையும் அதன் தன்மையையும், ஒரு நோயியல் மருத்துவர் (pathologist) தீர்மானிக்க உதவும் முறை.

English

Removal and examination of body tissue samples to detect the presence of cancer and other diseases.